பதிவுகள்

அறிவிப்பு

ஜுலை ஒன்றாம் தேதி வரை யாருடனும் வாக்குவாதம் செய்வதில்லை, என் கருத்து என்று எதுவும் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை. மற்றவர்கள் சொல்வதை பொறுமையாக கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்க பயிற்சி செய்யப்போகிறேன்.

ஆனால் இங்கு எழுதுவது எதுவும் அந்த கணக்கில் வராது. பொதுவாகவே நான் எழுதுவது எதுவும் எந்த கணக்கிலும் சேர்த்தியில்லை.

#notice