ஃபெடிவர்ஸ்
ஃபெடிவர்ஸ் பற்றி ஆங்கிலத்தில் ஒரு பதிவு எழுதினேன் - Interoperability. அது ஒரு க்ரூப் ப்ளாக். இரண்டு பேர் எழுதுவதாக இருக்கிறோம்.
நிறைய பேசி அலுத்து விட்ட விஷயம். புதிதாக ஒன்றுமில்லை, ஆனால் அது இன்று சாத்தியப்படும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. அதுதான் விஷயம்.
நேரமிருந்தால் படித்துப் பாருங்கள். மொபைலில் எழுதினேன். வர்ட்பிரஸில் நான் இதுவரை வெறுத்து வந்த Gutenberg Editor எவ்வளவு வசதியாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். அந்த அளவில் இது பயனுள்ள பதிவுதான், எனக்கு.