ஜிபிடி சாட்டுக்கள்
கேலிக்குரியது, குறைபட்டது, மாயங்களில் வீழக்கூடியது - எனினும், தன் சொற்களின் பின் நின்று தோற்றுப் போகும் டான் குவிக்ஸோட்டியம் மட்டுமே இழப்பதற்கு எதுவும் இல்லாமல் நினைத்ததை நினைத்தது போல் எழுதி முடிக்கும் சொற்கூட்டு இயந்திரங்களால் ஆகாத காரியம்.