குருட்டு யோசனை
எப்போது பார்த்தாலும் எதையாவது யோசித்துக் கொண்டிருந்தாலும்- யோசிப்பதை நிறுத்த முடியாத அளவு இது பழக்கம் ஆகிவிட்ட போதும் - எதையாவது எழுதலாம் என்று நினைத்தால் எழுத எதுவும் இல்லை என்று எல்லாம் நின்று விடுகிறது.