காலமும் சில கணங்களும்
ஸிந்துஜாவின் சிறுகதை தொகுப்பு ஒன்று விருட்சம் வெளியீடாக வர இருப்பதை அஜய் மூலம் அறிந்து கொண்டேன்.
இந்த ஆண்டு வாங்கும் புத்தகங்களில் ஒன்றாக இது இருக்கும். அவர் கதைகளைப் பற்றி கொஞ்சமாவது எழுதவும் வேண்டும்.