மீண்டும் சில குறிப்புகள்
எப்படியும் இனி பெரிசா எதுவும் எழுதப் போவதில்லை என்பது உறுதியாகி விட்டது. பேசாமல் பதிவர் அடையாளத்தை இறுக அணைத்துக் கொண்டு துண்டோ துக்கடாவோ எதையாவது எழுதுவது என்று முடிவு செய்து விட்டேன்.
ஒரு பரீட்சை முயற்சியாக libranet.de தளத்தில் கிரிக்கெட் பற்றி எதையாவது எழுதிப் பார்ப்போம் என்று தொடர்ந்து குறிப்புகள் எழுதினேன். அபத்தம் என்றாலும் செய்ய முடிந்தது திருப்தி.