பதிவுகள்

என்னைத் தாங்கிக் கொள்

Stephen King எழுதிய கதையை அடிப்படையாய்க் கொண்டு Rob Reiner இயக்கிய Stand by Me பார்த்தேன். வழக்கம் போல விட்டு, விட்டு.

அவ்வளவு பிரமாதமாக இல்லை. விக்கிபீடியாவில் மிகச் சிறந்த படம், பல விருதுகளை வென்றது, விமரிசகர்களால் பாராட்டப்பட்டது, வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றெல்லாம் போட்டிருப்பதை படம் பார்த்து முடித்தபின்தான் படித்தேன், மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. முதலிலேயே படித்துவிட்டுப் பார்த்திருக்க வேண்டும்.

மற்றபடி விஷயமில்லை, நாளெல்லாம் வேலை, களைப்பாக இருக்கிறது.

#random