பதிவுகள்

இடையறாது

சொட்டுச் சொட்டாய் விழும் தண்ணீர் பாத்ரூம் டைல்ஸில் குழி பறிப்பது போல் இடையறாது தொடரும் அற்பத் தகவல்கள் தலைக்குள் சம்மட்டியடிகளாய் இறங்குகின்றன

#unpoetry