பதிவுகள்

புத்தாண்டு வாழ்த்துகள்

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு இங்கும் இன்னும் பல இடங்களிலும் தொடர்ந்து இடுகையிட விரும்புகிறேன்.

இலக்கிய நண்பர்கள் நிறைய படைக்கவும் படிக்கவும் வாழ்த்துகள். இதர நண்பர்களுக்கும் ஆர்வமுள்ள விஷயங்களில் திறன் கூட வாழ்த்துகள்.

வாழ்க்கை அப்படி இப்படித்தான் இருக்கும். மனிதர்களும் மாறிக் கொண்டுதான் இருப்பார்கள், நாம் நினைக்கிற மாதிரி மாறாமல் இருப்பார்கள். நாம்தான் நாளை நாம் நினைக்கிற மாதிரி இருக்கும் என்ற நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்க வேண்டும், விட்டால் போச்சு.

#2024